Friday, February 28, 2014

Pensioners UEL on Private Affairs Req. Letter Specimen (பென்ஷன்தாரர் குடும்ப ஓய்வுதியதாரர் UEL on Private Affairs வழங்கக் கோரும் கடித மாதிரி)

                                                                                                                                     நாள்
விடுநர்
பெயர்
த.பெ.
விலாசம்





பெறுநர்
உயர்திரு. மேற்பார்வை பொறியாளர் (அ) செயற் பொறியாளர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (அ) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
இயக்கதலும் (ம)பராமரித்தலும் (அ) இயக்குதல்
 ____________________________________ மின் பகிர்மான வட்டம்
(இடம் உ.தா. காஞ்சிபுரம்)

அய்யா,
                                  பொருள் : Un Earned Leave on Private Affairs - காசாக வழங்கக் 
                                                      கோருதல் தொடர்பாக


                                 பார்வை : (PER) CMD TANGEDCO PROCEEDINGS NO.52 (S.B) 
                                                     dt.14.02.2014
                                                                               ***************

                                     நான் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன் (அ)  குடும்ப ஓய்வுதியதாரர். வாரியத்தில் பணிபுரிந்த எனது (அ) அவரது  விவரங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு வருமாறு

01. பெயர்
02. குடும்ப ஓய்வுதியதாரர் பெயர் 
03. தந்தையார் பெயர் (அ) கணவர் பெயர்
04. கடைசியாக பணிபுரிந்த பதவி
05. ஓய்வு பெறும் அன்று (அ) காலமான அன்று பணிபுரிந்த அலுவலகம்
06. ஓய்வு பெறும் அன்று (அ) காலமான அன்று பணிபுரிந்த கோட்ட அலுவலகம்
07. ஓய்வு பெறும் அன்று (அ) காலமான அன்று பணிபுரிந்த வட்டம்
08. ஓய்வு பெற்ற நாள் (அ) காலமான நாள்
09. வாரிய P.P.O.No. (Pension Pay Order Number)
10. வங்கி மற்றும் வங்கி கிளை
11  வங்கி கணக்கு எண்

                                 பார்வையில் காணும் வாரிய குறிப்பாணை வாயிலாக என்னைப் போன்றோர்க்கு 90 நாட்களுக்கான Un Earned Leave on Private Affairs காசாக வழங்க உத்திரவிட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

                                              ஆகவே மேற்படி விவரங்கள் வாயிலாக எனது மேற்கண்ட  தொகையினை வழங்கி உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                  தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                        (கையொப்பம்)


இணைப்பு : P.P.O.No. (Pension Pay Order Number) நகல்

No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle