Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Tuesday, September 8, 2026
Wednesday, August 26, 2026
Friday, May 15, 2026
திரு.க.கிருஷ்ணமுர்த்தி சிறப்பு நிலை ஆக்க முகவர் பணிஓய்வு முன்னாள் சேலம் வட்ட ஜனதா சங்கத் தலைவர் அவர்களது இயற்கை எய்தியமைக்கு இரங்கல்
திரு.க.கிருஷ்ணமுர்த்தி சிறப்பு நிலை ஆக்க முகவர் பணிஓய்வு முன்னாள் சேலம் வட்ட ஜனதா சங்கத் தலைவர் அவர்களது இயற்கை எய்தியமைக்கு ஜனதா சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
Wednesday, March 4, 2026
Wednesday, March 12, 2025
Wednesday, October 9, 2024
Monday, October 7, 2024
Tuesday, December 8, 2020
Friday, August 17, 2018
Thursday, August 9, 2018
Wednesday, December 14, 2016
Tuesday, December 6, 2016
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஜனதா சங்கத்தின் இரங்கல் அஞ்சலி
முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்நாடு மின் வாரிய ஜனதா சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இரங்கல் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Tuesday, July 28, 2015
Thursday, September 18, 2014
இரங்கல் செய்தி
இரங்கற் செய்தி
ஜனதா சங்கத்தில் இணைப்பில் உள்ள மதிப்பீட்டு பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் திரு R.பாலசுப்பிரமணியன் வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள் இன்று 18.09.2014 காலை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலை சுமார் 04.00 மணியளவில் காலமானார் என்பதனை வருத்தததோடு பகிர்ந்து கொள்வதுடன் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த சங்க நிர்வாகிகளுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறது.
அவரது இறுதி சடங்கு 19.09.2014 மாலை சுமார் 03.00 மணியளவில் கோயம்புத்துர் அருகிலுள்ள குரும்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் Extn.2 SRIRAM COLONY -யில் நடைபெறும்
Subscribe to:
Posts (Atom)
JUNIOR ASSISTANTS/TYPIST (ACCOUNTS) - PROMOTION TO THE POST OF ASSISTANTS (ACCOUNTS) - 108 Persosn ALLOTMENT ORDERS - ISSUED.
JA/Typist to Assistant (Accts) 108 Allotment Orders
-
Motot-Pumpset-New form.pdf View Download
-
RTA Instruction for Jan-26









.jpg)













.jpg)