Monday, February 24, 2014

நேரடி நியமனம் - பணியேற்பு தொடர்பான ஆலோசனைகளுக்கு

நேரடி நியமனத்தில் தேர்வு செய்யப்பட்ட  HELPER (Trainee), ASSESSOR GRADE II, 


 Technical Assistant,  Assistant Engineer பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் 

பணியேற்பு சம்பந்தமான ஆலோசனைகளுக்கு த.மி.வா.ஜனதா தொழிலாளர் 

சங்க இணையதளத்தில் உள்ள HOME பக்கத்தில் உள்ள Registration form-ல் 

தங்களது பெயர் மற்றும் விபரத்தை பதிவு செய்யுமாறு  கேட்டுக் 


கொள்கிறோம். மேலும் எமது சங்கத்தில் தற்போது 


வாரியப் பணியில் 


உள்ளவர்கள் சேர விரும்புபவர்கள் தங்களது 


விவரத்தினை மேற்கண்ட Registration form-ல்


பதிவிடும் படி அன்புடன்வேண்டுகிறோம்


மேலும் விபரத்திற்கு


 9894631973

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction