Monday, February 24, 2014

09.03.2014 சங்க செயற்குழு கூட்டம் சுற்றறிக்கை

சுற்றறிக்கை
அன்புடையீர்.
வணக்கம்
                       நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் எதிர்வரும் 09.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளது.
அவ்வமயம் நமது மாநிலத் தலைவர் திரு.சோ.இளங்கோ அவர்கள் தலைமை ஏற்ற நடைபெற உள்ள கூட்டத்திற்கு  மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இடம்           : பாப்பையா ஹால்
                        60 G.S.T. ரோடு
                        இந்தியன் வங்கி எதிரில் (பழைய திருமலை தியேட்டர் எதிரில்)
                        பஸ.நிலையம் அருகில் 
                        செங்கற்பட்டு

பொருள் :  சங்க வளர்ச்சி
                     தலைவரால் கொண்டு வரப்படும் இதர தீர்மானங்கள்
          
                                                                நன்றி
இப்படிக்கு,
(ஒப்பம்)
கு.செல்வராஜ்
பொதுச் செயலாளர்
சென்னை.

No comments: