Thursday, February 27, 2014

I.T.I & Tech.Asst Division Allotment requested Letter Specimen (களப்பணி உதவியாளர் (பயிற்சி) (ம) தொழில்நுட்ப உதவியாளர் கோட்ட ஒதுக்கீடு கோரும் கடித மாதிரி

                                                                                                                   நாள் :
விடுநர்
பெயர்
த.பெ(அ) க.பெ
விலாசம்




பெறுநர்
உயர்திரு. மேற்பார்வை பொறியாளர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் (அ) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
___________________________________________ மின் பகிர்மான வட்டம்
 இடத்தின் பெயர் குறிப்பிடவும் (உ.தா. சேலம்)


அய்யா,
                  பொருள் : மின் வாரியம் - புதியதாக நேரடி நியமனம் - களப்பணி 
                                உதவியாளர் (பயிற்சி)/ தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/ 
                                    இயந்திரவியல்) - கோட்ட ஒதுக்கீடு கோருவது தொடர்பாக.

                             பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட  
                                                ஒதுக்கீட்டில்  வரிசை  எண்:____________
                                                                        ________________

                           நான் பார்வையில் காணும் வரிசை எண்படி களப்பணி உதவியாளர்(பயிற்சி) / தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல் / இயந்திரவியல்) பதவிக்கு நேரடி நியமனம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

                        எனது குடும்ப  சூழ்நிலைமை காரணமாக ___________________________
கோட்டத்தில் பணிபுரிய கோட்ட ஒதுக்கீடு செய்து உதவும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

                                                                    நன்றி
                                                                                                       தங்கள் உண்மையுள்ள,

                                                                                                          (கையொப்பம்)

                   





No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction