Showing posts with label வணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு. Show all posts
Showing posts with label வணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு. Show all posts

Saturday, August 23, 2014

ஜனதா சங்கம் சார்பில் வணிக உதவியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு


                      வாரிய வரலாற்றில் ஒரு புதிய முயற்சி 
                     வித்திட தங்களது ஆசி மற்றும் ஆலோசனைக்காக

                            இன்று மாலை (22.08.2014) 05.15 மணியளவில் புதிதாக திறக்கப்பட்ட காஞ்சிபுரம் த.மி.வா.ஜனதா தொழிற் சங்க கட்டிடத்தில் சங்க வேறுபாடு இல்லாமல் புதியதாக பதவி உயர்வு பெற்ற வணிக உதவியாளர்களுக்கு (காஞ்சிபுரம் வடக்கு கோட்ட பிரிவு அலுவகத்தில் பணிபுரிபவர்களுக்கு) வகுப்பு எடுக்கப்பட்டது. இதில் 11 வணிக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மற்ற கோட்டங்களுக்கு அடுத்தடுத்து நடத்த உள்ளோம்.