Thursday, January 2, 2014

BOARD CHAIRMAN & OFFICERS MEET TO NEW YEAR -2014 WISHES PHOTOS

அன்பார்ந்த நண்பர்களே

                       இன்று 02.01.2014 காலை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாரிய தலைவர், செயலாளர், இயக்குநர் (பகிர்மானம், உற்பத்தி, நிதி) மற்றும் தலைமைப் பொறியாளர் (பணியமைப்பு) பொறுப்பு, தலைமைப் பொறியாளர் (கட்டிடவியல்) , தலைமைப் பொறியாளர் பகிர்மானம் வடக்கு மற்றும் தெற்கு மற்றும் முக்கிய அலுவலர்கள் அனைவரையும் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பொக்கே அளித்து மற்றும் சால்வைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

                 இதில் மாநில பொதுச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில இணைச் செயலாளர்கள், சென்னை தலைமை அலுவலக செயலாளர், செனனை மண்டல , வட்ட அமைப்பாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோம் அமைப்புச் செயலாளர் மற்றும் பலர் நமது சங்கத்தின சார்பாக பங்கு பெற்றனர்.

Thiru.N.Sankar Director (Generation)


Thiru.G.Rajagopal Director (Finance)

Thiru.Annadurai Director (Distribution)

Thriru. K.Muthu Chief Engineer (Personal) (Incharge)

Thiru.S.Chinnarajulu Secretary

Thiru.K.Sekar Chief Engineer (Civil)

No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle