Wednesday, January 1, 2014

01.12.2011 to 30.11.2015 Wage Revision Announcement

தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பு

பார்க்க     பதிவிறக்கம் செய்ய 

அன்பார்ந்த நண்பர்களே

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மின்வாரிய பொறியாளர்கள்,அலுவலர்கள் ம்ற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக 01.12.2011 முதல் ஊதிய உயர்வு அறிவித்துள்ளார்கள்



நேற்று மதியம் வந்த தகவல்படி நேற்றே எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான தகவல் இன்று 01.01.2014 வெளியிடப்பட்டது.



வாரிய ஊழியர்களுக்கு 7 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வாக 3 சதவீதம் உயர்வும் அளிக்கப்படுவதாகவும் குறைந்தபட்ச உயர்வு ரூ700 ஆக இருக்கும் அதிகபட்சமாக ரூ13,160 ஆக இருக்கும் எனவும்

முதல் தவணை ஜனவரி 2014லிலும் இரண்டாம் தவணை ஏப்ரல் 2014-ம் வழங்கப்படுவதாகவும்,

இதன் மூலம் 80980  பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயனடைவர் என்றும்

பயிற்சி காலம் இனிமேல் 1 ஆண்டாகவும்

 தற்போது பயிற்சி காலத்தில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி காலம் ஒரு ஆண்டு காலம் இருந்தால் தொடரப்படும் எனவும். மற்றவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி காலம் முடிந்தவுடன் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் வழங்கப்படும் எனவும்

ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் தேர்வு நிலை போன்றவைகள் தமிழக அரசு ஆணை போன்று இருக்கும் எனவும் 
 
Stagnation உள்ளவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு  வழங்கப்படும் (அதாவது இது செயற் பொறியாளர் நிலையில் உள்ளவர்கட்கு பொருந்தும், அதாவது அவரது காலமுறை ஊதிய விகிதம் முடிந்தவுடன் ( Pay Struture Band) அவருக்கு ஆண்டு ஊதிய உயர்வு கிடையாது தற்போது வழங்கப்பட்டுள்ளது)  எனவும்

மற்றபடி  எந்த மாற்றமும் இல்லை எனவும்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்


No comments:

Retirement Honoured by TNEB Janatha Sangam on 30.05.2026 MD/TANTRANSCO, SPO/ADM, SE/Commercial Operation/TANTRANSCO (Principle Secretary/TNEBEA), SO/CMD, CIAO/Audit Branch & CE/Commercial

Thiru Sivakumar, MD/TANTRANSCO Tmty. A.N.N.Amudha, SPO/Admn Tmty.T.Jayanthi, SE/Commercial Operation/TANTRANSCO & Principal Secretary/TN...