Wednesday, January 1, 2014

நன்றி நண்பர்களே சங்க பார்வையாளர்கள் எண்ணிக்கை 300000 உயர்வு

அன்பார்ந்த நண்பர்களே

அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

எமது சங்கமானது பெருந்தலைவர் காமராசரால் ஆரம்பிக்கப்பட்டது.

அவரது வழியிலேயே பிறழாமல் எங்களது தொழிற்சங்க பொறுப்பாளர்களும் நடநது கொண்டு வழி நடத்துகின்றனர்.

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணைய தளம் கடந்த நவம்பர்-2007-ல் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டது. இன்று வருகையாளர்களின் எண்ணிக்கை 3,00,596 (சுமார் மூன்று லட்சமாக- 420 பதிவுகள் மட்டுமே ) உயர்ந்துள்ளது.



மற்றும் முகநூல் ஆரம்பித்தது 05.09.2013 இன்று சுமார்  450 நண்பர் குழாமுடன் உள்ளது.

நண்பர் திரு. கணேஷ்மூர்த்தி (மின்துறை செய்திகள்) அவர்கள் முகநூல் ஆரம்பித்த பின்தான் அதில் உள்ள கைபேசி எண்ணை வைத்து என்னை தொடர்பு கொண்டார். எமது சங்கத்தின் தகவல்களை அவரது இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி கூறி அவரும் நானும் நண்பர்களானோம். பிறகு அவர் பலருக்கும் உதவியதாக கூறினார். எமது பதிவினை அவரும் அதனை coteesankarids அவரும் பலவகையில் பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் பலருக்கு தகவல்கள் பதியவும் பிறருக்கு உதவிடவும் சங்கத்தின் பெயரை தெரிவிப்பதிலும், சங்க பாகுபாடின்றி அனைவருக்கும்  உண்மை செய்திகளை பகிர முடிகிறது.

இப்போது அவரால் எமது பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்று 01.01.2014 தற்போது எமது இணையத்தில் எண்ணிக்கை 1861 இதுதான் இணையத்தில் இதுவரை அதிகபட்ச பார்வையாளர்கள்.

ஆகவே  பகிர உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction