Thursday, February 27, 2014

I.T.I & T.A. Reposting order Req. Letter specimen (ஐ.டி.ஐ, தொ.நு.உ பணி நியமன ஆணை வழங்கக் கோரும் கடித மாதிரி)

                                                                                                                  நாள் :
விடுநர்
பெயர்
த.பெ(அ) க.பெ
விலாசம்




பெறுநர்
உயர்திரு. செயற் பொறியாளர்
இயக்குதலும் மறறும் பராமரித்தலும் /இயக்குதல்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் (அ) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
___________________________________________ மின் பகிர்மான வட்டம்
 இடத்தின் பெயர் குறிப்பிடவும் (உ.தா. சேலம்)


அய்யா,
                  பொருள் : மின் வாரியம் - புதியதாக நேரடி நியமனம் - களப்பணி 
                                உதவியாளர் (பயிற்சி)/ தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்/ 
                                    இயந்திரவியல்) - மறு  ஒதுக்கீடு கோருவது தொடர்பாக.

                             பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட 
                                                ஒதுக்கீட்டில்  வரிசை  எண்:____________
                                                                        ________________

                           நான் பார்வையில் காணும் வரிசை எண்படி களப்பணி உதவியாளர்(பயிற்சி) / தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல் / இயந்திரவியல்) பதவிக்கு நேரடி நியமனம் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

                        தற்போது நான் தங்களது கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக அறிகிறேன். எனது குடும்ப சூழ்நிலைமை காரணமாக ________________________________________________________பிரிவில் பணிபுரிய மறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கி உதவும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

                                                                    நன்றி
                                                                                                       தங்கள் உண்மையுள்ள,

                                                                                                          (கையொப்பம்)

                   





No comments:

TNPDCL Empolyees & Officers Dept.Exam for August-24 Result Published

TNPDCL Dept.Exam August-24 Results   Subordinate officers Test Result Tech.Officers Result