நாள் :
விடுநர்
பெயர்
த.பெ(அ) க.பெ
விலாசம்
பெறுநர்
உயர்திரு. மேற்பார்வை பொறியாளர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் (அ) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்
___________________________________________ மின் பகிர்மான வட்டம்
இடத்தின் பெயர் குறிப்பிடவும் (உ.தா. சேலம்)
அய்யா,
பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட
ஒதுக்கீட்டில் வரிசை எண்:____________
________________
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)

பொருள் : மின் வாரியம் - புதியதாக நேரடி நியமனம் - கணக்கீட்டாளர்
2-ம் நிலை பதவி - மறு ஓதுக்கீடு பணி நியமன ஆணை வழங்கக்
பார்வை : வாரியத்தில் வெளியிடப்பட்டுள்ள வட்ட
ஒதுக்கீட்டில் வரிசை எண்:____________
________________
நான் பார்வையில் காணும் வரிசை எண்படி கணக்கீட்டாளர் 2-ம் நிலை பதவிக்கு நேரடி நியமனம்
வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
எனது குடும்ப சூழ்நிலைமை காரணமாக ___________________________
கோட்டத்தில் உள்ள _______________________________ பிரிவில் பணிபுரிய மறு ஒதுக்கீடு ஆணை வழங்கி உதவும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
(கையொப்பம்)
No comments:
Post a Comment