Tuesday, October 13, 2015

வாரிசு வேலை தொடர்பாக ஜனதா சங்கத்தின் கோரிக்கையினை தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ள தெளிவுரை



View Download


தற்போதுள்ள வாரியத் தலைவரிடம் த.மி.வா.ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மட்டுமே கடந்த டிசம்பர்-2014 அன்று தமிழக அரசின் ஆணையை குறிப்பிட்டு வாரிசு வேலை தொடர்பாக மின் வாரியத்திலும் அதனை அமுல்படுத்திட கோரி அளித்திட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக இவ்வாணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல வாரிசுதாரர்கள் வேலை வாய்ப்பினை பெறுவார்கள். 






No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle