Monday, October 21, 2013

Bonus

தமிழக அரசு மின் வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரு.1500-ம் வழங்குவதாக அறிவித்துள்ளது
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப்போக்குவரத்துக் கழக ஊழியருக்கு போனஸ், நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கழக ஊழியருக்கும் 20% போனஸ், வனத்தோட்டக்கழகம், தேயிலைத்தோட்டக் கழக ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்று அறிவித்துள்ளார்.
பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணைய ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் என்றும்,  லாபம் ஈட்டிய கூட்டுறவு சங்க ஊழியருக்கும் 20 % போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


தமிழகஅரசு     அறிவிப்பை  பார்க்க     பதிவிறக்கம் செய்ய

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction