Saturday, December 28, 2013

27.12.13 அன்று நடைபெற்ற G.C.C. 18 (1) Settlement புகைப்படங்கள்

நமது சங்கபொறுப்பாளர்களும் மற்றவர்களும்

 
மற்ற சங்க பொறுப்பாளர்கள்
மற்ற சங்க பொறுப்பாளர்கள்
வாரியத் தலைவர் உரையாற்றும் காட்சி
நமது சங்க பொதுச் செயலாளர் திரு..கு.செல்வவராஜ் அவர்கள் மின்துறை அமைச்சசரிடம் சங்கத்தின் சார்பாக ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு தொடர்பான கோப்பினை அளித்து அதனை அவர் வாசிக்கும் காட்சி
மாண்புமிகு. மின்துறை அமைச்சர் உரையாற்றிடும் காட்சி
நமது சங்க பொதுச் செயலாளர் திரு. கு.செல்வராஜ் அவர்கள்  G.C.C. 18(1) Settlement அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடும் காட்சி
நமது சங்க மாநில அமைப்புச் செயலாளர் திரு. மு.சாந்தகுணாளன் அவர்கள்  G.C.C. 18(1) Settlement அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடும் காட்சி 
நமது சங்க மாநில இணைச் செயலாளர் திரு.சு.பாரி அவர்கள்  G.C.C. 18(1) Settlement அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடும் காட்சி 

No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs