Saturday, November 26, 2016

Enhancement of Maternity Leave to 270 days Adoption in TANGEDCO Orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
                      (ABSTRACT)
 
ESTABLISHMENT – TANGEDCO - MATERNITY LEAVE – Enhancement of  Maternity Leave to 270 days – Orders issued by the Government – Adoption in TANGEDCO – Orders - Issued.
-------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(PER) CMD TANGEDCO PROCEEDINGS NO.195,       DATED: 25th  November 2016.

Friday, November 25, 2016

25.11.16 நடைபெற்ற எண்ணூர் அனல் மின் நிலையம் சம்பந்தமாக வாரிய பேச்சுவார்த்தை புகைப்படங்கள்

எண்ணூர் அனல் மின் நிலையம் சம்பந்தமாக வாரிய பேச்சுவார்த்தை புகைப்படங்கள் நாள் : 25.11.2016


Thursday, November 24, 2016

932 Assessor Seniority List (Feb-2014)


View Download

விடுபட்ட 3-ம் பக்கம் பார்த்திடவும்

Monday, November 21, 2016

Aadhar Card Instructions


View Download

திரு.இராம.முத்தையா தலைவர் மதிப்பீட்டு பணியாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி

திரு.இராம.முத்தையா மாநிலத் தலைவர் மதிப்பீட்டு பணியாளர் சங்கம் வருவாய் மேற்பார்வையாளர் தஞ்சாவூர் அவர்கள் இன்று 21.11.2016 காலை உடல்நலம் சரியில்லாமல் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது உடல் 17 வது தெரு அண்ணாநகர் விளார்ரோடு தஞ்சாவூர் விலாசத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 22.11.2016 காலை 10.00 மணியளவில் இறுதி யாத்திரை நடைபெறும்

TNPDCL Additional Manpower for replacing the existing LT CT non smart meter with new LT CT Smart meter - Order

Engaging Addl.Man Power for replacing LT CT Smart meter