Monday, November 21, 2016

திரு.இராம.முத்தையா தலைவர் மதிப்பீட்டு பணியாளர் சங்கம் கண்ணீர் அஞ்சலி

திரு.இராம.முத்தையா மாநிலத் தலைவர் மதிப்பீட்டு பணியாளர் சங்கம் வருவாய் மேற்பார்வையாளர் தஞ்சாவூர் அவர்கள் இன்று 21.11.2016 காலை உடல்நலம் சரியில்லாமல் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது உடல் 17 வது தெரு அண்ணாநகர் விளார்ரோடு தஞ்சாவூர் விலாசத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 22.11.2016 காலை 10.00 மணியளவில் இறுதி யாத்திரை நடைபெறும்

No comments: