Thursday, July 16, 2015

மின்வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்ட பதாகை

தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் மின்சார சட்டம் திருத்த மசோதா 2014-ஐ எதிர்த்து வரும் 22.07.2015 அன்று மாலை 05.05 மணியளவில் சென்னை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் மின் வாரியத்தில் கீழ்க்காணும் 12 சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள்  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இவண் 
மின்சார பிரிவு அண்ணா தொழிற் சங்கம் 
TNEB தொழிலாளர் ஐக்கிய சங்கம் 
பாரதீய மின் ஊழியர் சங்கம் 
தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் 
மின் ஊழியர் காங்கிரஸ் (NLO) 
தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் யுனியன்
 INTUC (சொர்ணராஜ்) 
டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாயிஸ் யுனியன் 
அட்டைப்பட்டியல் பணியாளர்கள் சங்கம்
 அம்பேட்கார் பணியாளர் பொறியாளர் சங்கம் 
நிதி மற்றும் கணக்கு அலுவலர் சங்கம்  
TNEB தொழிலாளர் விடுதலை முன்னணி 




No comments: