Friday, February 6, 2015

ஜனதா சங்க மாநில இணைச் செயலாளா் திரு.சு.பாாி அவா்கள் 25 ஆண்டுக்காலம் அப்பழுக்கில்லா வாாியப் பணியாற்றியமைக்காக வழங்கப்பட்ட பணப்பாிசு மற்றும் பாராடடுச் சான்றிதழ் புகைப்படம்

தமிழ்நாடு மின் வாாிய ஜனதா சங்க மாநில இணைச் செயலாளா் திரு.சு.பாாி தலைமைச் செயலக பிாிவு சென்னை அவா்கள் 25 ஆண்டுக்காலம் அப்பழுக்கில்லா வாாியப் பணியாற்றியமைக்காக வாாியச் செயலா் அவா்களால் வழங்கப்பட்ட பணப்பாிசு மற்றும் பாராடடுச் சான்றிதழ் புகைப்படம்



திரு.A.ஜீயாபுதீன் அகமது பாபு தலைமை செயலக பிாிவு சென்னை அவா்கள் 25 ஆண்டுக்காலம் அப்பழுக்கில்லா வாாியப் பணியாற்றியமைக்காக வாாியச் செயலா் அவா்களால் வழங்கப்பட்ட பணப்பாிசு மற்றும் பாராடடுச் சான்றிதழ் புகைப்படம்

திரு.சு.பாாி மற்றும் திரு.A.ஜீயாபுதீன் அகமது பாபு ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு மின் வாாிய ஜனதா தொழிலாளா் சங்கம் தனது நெஞ்சாா்ந்த வாழ்த்துக்களை தொிவித்துக் கொள்கிறது.

No comments:

Redeployment of 125 various posts in Divisions/ Sub-divisions/Sections in P & C Circles Orders

Redeployment of 125 posts in P &C Circle