Tuesday, August 4, 2015

மதுரையில் ஜனதா சங்கம் சார்பில் 03.08.15 நடைபெற்ற Dr.அப்துல்கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி

அறிவியல் அறிஞர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களது நினைவேந்தல் நிகழ்ச்சி 03.08.15  திங்கள் அன்று மாலை 05.30 மணியளவில் மதுரை ஜனதா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மண்டலத் தலைவர் திரு.ச.சசாங்கன் எம்.ஏ அவர்கள் தலைமை ஏற்றிட திருமிகு.நா.கணேசன் எம்.ஏ.பி.எல் எம்.பில் வழக்கறிஞர் திராவிடர் கழகம் அவர்கள் மற்றும் நா.கதிர்வேல் பி..ஏ.பி.எல் வழக்கறிஞர்  முன்னிலை வகித்திட திரு.க.ஜான் மோசஸ்  பொதுச் செயலாளர் மதச்சார்பற்ற ஜனதா தளம் அவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களது படத்தினை திறந்து வைத்திட திருமிகு.பி.வரதராசன் புரட்சி கவிஞர் மன்றம் மதுரை அவர்கள் மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கி அனைவரும் சிறப்பித்தனர்.






No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs