தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்று 22.07.15 காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்றது, கூட்டத்தில் திரு.கோ.கணேசன் மா.வ.செ அ.தொ.சங்கம் மற்றும் மு.இரவி .செயலாளர் மின்சார பிரிவு அண்ணா தொ.சங்கம், திரு.கா.இரவி மா.பொருளாளர் ஜனதா சங்கம், திரு.இராமச்சந்திரன் மா.இ.செயலாளர் ஐக்கிய சங்கம், திரு.எம்.அன்பழகன் டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாயிஸ் யூனியன், திரு.டி.வி.மணி மா.பொருளாளர் B.M.S., திரு. M.S.தாஜீதீன் தி.செயலாளர் மற்றும் திரு.சு.தம்பித்துரை மா.நிர்வாகி TNEB தொழிலாளர் முன்னணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment