Thursday, September 18, 2014

இரங்கல் செய்தி

                     

இரங்கற் செய்தி

ஜனதா சங்கத்தில் இணைப்பில் உள்ள மதிப்பீட்டு பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் திரு R.பாலசுப்பிரமணியன் வருவாய் மேற்பார்வையாளர் அவர்கள் இன்று 18.09.2014  காலை உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலை சுமார் 04.00 மணியளவில் காலமானார் என்பதனை வருத்தததோடு பகிர்ந்து கொள்வதுடன் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த சங்க நிர்வாகிகளுக்கும்  மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறது.

                    அவரது இறுதி சடங்கு 19.09.2014 மாலை சுமார் 03.00 மணியளவில் கோயம்புத்துர் அருகிலுள்ள குரும்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் Extn.2 SRIRAM COLONY -யில் நடைபெறும் 

No comments:

TNPDCL Employees & Pensioners D.A.Arrears W.e.f.01.07.25 Orders

D.A.Arrears w.e.f.01.07.25 employees of TNPDCL   D.A.Arrears w.e.f.01.07.25 for Pensioners in TNPDCL