Tuesday, May 20, 2014

AESU சங்கத்தின் பொது செயலாளர் அய்யா திரு.ச.வெ.அங்கப்பன், அவர்கள் இயற்கையெய்தினார்

தமிழ்நாடு மின்கழக கணக்காயர் களத்தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் அய்யா திரு.ச.வெ.அங்கப்பன், அவர்கள் இன்று 20.05.2014 காலை 11.00 மணியளவில் சென்னையில் இயற்கையெய்தினார் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்துள்ள தொழிற்சங்கத்திற்கும் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs