Friday, May 15, 2026

திரு.கா.இரவி இ.நி.பொ.2-ம் நிலை ஓரிக்கை ஜனதா சங்க மாநிலத் தலைவர் அவர்கள் 30.04.2026 அன்று வாரியத் தரப்பில் நடைபெற்ற ஓய்வு விழா நிகழ்வுகள்





 

திரு.கா.இரவி இ.நி.பொ.2-ம் நிலை மாநிலத் தலைவர் ஜனதா சங்கம் அவர்கள் 30.04.2026 அன்று ஓய்வஜ பெறுவதை ஓட்டி தயார் செய்யப்பட்ட விளம்பர பதாகைகள்







 

திரு.ஆர்.ராஜமாணிக்கம் ஜனதா சங்க முன்னாள் மாநில இணைச் செயலாளர் அவர்களது பேரன் திருமண வரவேற்பு 22.04.2026 பெங்களுரில் நடைபெற்றதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்திய நிகழ்வு



 

Department Test for Employees TNPDCL/TNPGCL/TNGECL/TANTRANSCO Approval for conducting through online mode Aug-26 Accorded Orders

Dept Test Aug-26  

திரு.குமார் கணக்கு மேற்பார்வையாளர் (ஓய்வு) ஜனதா சங்க முன்னாள் செங்கல்பட்டு வட்டத் தலைவர் அவர்களது மகள் திருமண வரவேற்பு 19.04.26 மதுரையில் நடைபெற்றதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிகழ்வு




 

திரு.க.கிருஷ்ணமுர்த்தி சிறப்பு நிலை ஆக்க முகவர் பணிஓய்வு முன்னாள் சேலம் வட்ட ஜனதா சங்கத் தலைவர் அவர்களது இயற்கை எய்தியமைக்கு இரங்கல்


 திரு.க.கிருஷ்ணமுர்த்தி சிறப்பு நிலை ஆக்க முகவர் பணிஓய்வு முன்னாள் சேலம் வட்ட ஜனதா சங்கத் தலைவர் அவர்களது இயற்கை எய்தியமைக்கு ஜனதா சங்கத்தின் சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். 

Wage Revision 2023 Class III & IV and Service Weightage for Class I & II Pesnion revision for retired/expired empoloyees (01.12.2023) to 31.03.2026) Regarding