Wednesday, July 22, 2015
காஞ்சிபுரத்தில் மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்பாட்டம்
தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்று 22.07.15 காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயிலில் நடைபெற்றது, கூட்டத்தில் திரு.கோ.கணேசன் மா.வ.செ அ.தொ.சங்கம் மற்றும் மு.இரவி .செயலாளர் மின்சார பிரிவு அண்ணா தொ.சங்கம், திரு.கா.இரவி மா.பொருளாளர் ஜனதா சங்கம், திரு.இராமச்சந்திரன் மா.இ.செயலாளர் ஐக்கிய சங்கம், திரு.எம்.அன்பழகன் டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாயிஸ் யூனியன், திரு.டி.வி.மணி மா.பொருளாளர் B.M.S., திரு. M.S.தாஜீதீன் தி.செயலாளர் மற்றும் திரு.சு.தம்பித்துரை மா.நிர்வாகி TNEB தொழிலாளர் முன்னணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Friday, July 17, 2015
A.Adm.O to Adm.Officer Suitability called for
|
TAMIL NADU GENERATION AND
DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
|
|
From
Er. A. MANIVANNAN, M.E.,
Chief Engineer/ Personnel,
(addl.charge),
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
|
To
The Superintending Engineers
Concerned.
|
Letter No.055120/1066/G31/G312/2015-1,
dated 17.07.2015.
Sir,
|
Sub :
|
Establishment - Class II Service - Assistant
Administrative Officers - Selection for Promotion to the post of
Administrative Officer in Class II Service - Service & D.P. particulars -
Called for.
|
Thursday, July 16, 2015
மின்வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்பாட்ட பதாகை
தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்க கூட்டமைப்பின் சார்பில் மின்சார சட்டம் திருத்த மசோதா 2014-ஐ எதிர்த்து வரும் 22.07.2015 அன்று மாலை 05.05 மணியளவில் சென்னை தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் மின் வாரியத்தில் கீழ்க்காணும் 12 சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இவண்
மின்சார பிரிவு அண்ணா தொழிற் சங்கம்
TNEB தொழிலாளர் ஐக்கிய சங்கம்
பாரதீய மின் ஊழியர் சங்கம்
தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம்
மின் ஊழியர் காங்கிரஸ் (NLO)
தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் யுனியன்
INTUC (சொர்ணராஜ்)
டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாயிஸ் யுனியன்
அட்டைப்பட்டியல் பணியாளர்கள் சங்கம்
அம்பேட்கார் பணியாளர் பொறியாளர் சங்கம்
நிதி மற்றும் கணக்கு அலுவலர் சங்கம்
TNEB தொழிலாளர் விடுதலை முன்னணி
Subscribe to:
Posts (Atom)
-
Motot-Pumpset-New form.pdf View Download
-
RTA Instruction for Jan-26





