Internal AE (Civil) 3 Allotment
Internal AE (Mech) 7 Allotment
உள்முகத் தேர்வில் சென்னை தலைமைய தலைவர் திரு.எம்.மோகன்ராஜ் அவர்கள் உதவி பொறியாளர் (இயந்திரவியல்) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன் அவர் பணி மென்மேலும் சிறந்திட த.மி.வா.ஜனதா தொ.சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.
அவரது நன்றியினை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். நன்றி!!!!
எ(ன்)ங்களுடைய ( நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் )உதவி பொறியாளர் உள்முகத்தேர்வுக்காக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளர்/ பணியமைப்பு அவர்களை ஒவ்வொரு முறை சந்திப்பின் போதும் எங்களுக்காக எங்களது கோரிக்கையை பலமுறை தெரிவித்து, என்னற்ற முறை கடிதம் வழங்கியது மட்டுமல்லாமல் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையின் போது எங்களது கோரிக்கையை முன்னிறுத்தி பேசி எங்களுக்கு உதவி பொறியாளர் பதவி கிடைக்க பெரும் உதவியாக இருந்த மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அவர்களை உதவி பொறியாளராக தேர்ந்து எடுக்கப்பட்ட திரு. அசோக் குமார், திருமதி. நந்தினி மற்றும் நான் (மோகன்ராஜ்) நேரில் சென்று நன்றி தெரிவித்த இனிய தருணம்.

No comments:
Post a Comment