Tuesday, December 9, 2025

Revision of Work Load w.e.f.01.12.23 draft proposal Reply

TNEB Janatha Sangam W.L.Proposal 01.12.23 


தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக வேலைப்பளு முன்வடிவை இன்று (08-12-2025) வாரிய செயலாளர் திருமிகு.தேவராஜ் அவர்களிடமும் மற்றும் திருமிகு.மலர்விழி இயக்குநர்/நிதி அவர்களிடமும்  அளித்த தருணம்! உடன் திருமிகு.பாரி மாநில பொதுச் செயலாளர், திருமிகு.ஜேம்ஸ் கென்னடி/ மாநில பொருளாளர்,  திருமிகு. ஆதிரை சசாங்கன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு மகேஷ் திருவள்ளூர் வட்ட துணைத் தலைவர், திருமிகு வசந்தகுமார் மாநில இணைச்செயலாளர் ஆகியோர்.




No comments:

Age proff certificate issued by Medical Board Guidelines framed Orders

Age Determination Medical Board Certificate Guidelines