Sunday, March 6, 2022

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்ற திரு.கோகுலகண்ணன் வ.உ சேலம் மி.ப.வ அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி

 மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான சக்கர நாற்காலி வாள்வீசும் போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஆண்களுக்கான குழு போட்டியில் பாயில் பிரிவில் ஜோசப் சுரேஷ், நூருதீன், கோகுல கண்ணன், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழு வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதில் தமிழக மின் வாரியத்தை சார்ந்த சேலம் மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரியும் திரு கோகுலகண்ணன் வணிக உதவியாளர் அவர்கள் மேற்படி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்களை ஜனதா சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் 





No comments: