Thursday, October 15, 2020

ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு!*

 *ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு!*


*முன்னதாக 4000 சதுர அடி,பிறகு 7000 சதுர அடியாக இருந்து இப்போது மீண்டும் 10000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது!*


*வணிக கட்டிடங்களுக்கான அளவு 2000 சதுர அடியாக தொடர்கிறது!*


View Download

No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction