Thursday, July 16, 2020

உயர் அலுவலர்களுக்கு ஜனதா சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை 14.07.2020 நாளிட்ட கடிதம்


View Download


02. தொழில் நுட்ப உதவியாளரிலிருந்து இ.நி.பொ.
2-ம் நிலை பதவிகளை நிரப்பிடக் கோருதல் சார்பாக 
03. மாற்றுத் திறனாளிகளுக்கு 31.07.2020 வரை பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களிக்க கோருவது சார்பாக.


04. களப்பணி மின்பாதை ஆய்வாளர் மற்றும் வணிக ஆய்வாளரிலிருந்து இ.நி.பொ.2-ம் நிலை பதவி வழங்கிடும் போது அந்தந்த வட்டத்திலேயே ஒதுக்கீடு கோருதல் சார்பாக.
05. 31.07.2020 வரை பொதுப் போக்குவரத்து இல்லாமையால் மின் வாரிய பணியாளர்களுக்கு தமிழக அரசு பணியாளர்கள் போன்று  இரு பிரிவாக பிரித்து 50 சதவீதம் பணி செய்திடக் கோருதல் சார்பாக






No comments:

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction