Friday, October 2, 2015

காந்தி ஜெயந்தி மற்றும் ;காமராசர் நினைவு நாள் 02.10.15 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாலை அணிவித்து சிறப்பித்தல் புகைப்படங்கள்

காஞ்சிபுரத்தில் 02.10.2015 தேசப்பிதா  மகாத்மா காந்தி அவர்களது 147 -வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந் தலைவர் கு.காமராசர் அவர்களது நினைவு நாளினை முன்னிட்டு அவர்களது படங்கள் மற்றும் சிலைகளுக்கு  இருவருக்கும் த.மி.வா.ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மலர்மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாநில பொருளாளர் திரு.கா.இரவி மாநில இணைச் செயலாளர் திரு.சு.பாரி, காஞ்சிபுரம் வட்ட துணைத் தலைவர் வட்டச் செயலாளர் காஞ்சிபுரம் மத்திய அலுவலகம் வடக்கு காஞ்சிபுரம் கோட்டம் காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
(இடம் : மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் காஞ்சிபுரம்) 





No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs