Wednesday, June 3, 2015

வாரிய தலைவருக்கு ஜனதா சங்கம் வாழ்த்தி பாராட்டு







மதிப்பிற்குரிய தமிழ்நாடு மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு 
தங்களது அயராத விரைந்தெடுக்கும் முயற்சியால், கடந்த, ஆறு மாதங்களாக, தனியார் மின் நிறுவனங்களிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், ஒரு மாதத்திற்கு, 500 கோடி ரூபாய் என, ஆறு மாதத்திற்கு, 3,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. இதற்கு, காரணமான மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகிய தாங்களை தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் மனதார பாராட்டுகிறது. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டுகிறோம்.

No comments:

Enhancement of HBA from 40 to 50 lakhs G.O. adoption orders

HBA Enhancement 40 to 50 lakhs