Wednesday, July 11, 2012

JANATHA UNION E.C/G.C. Meeting on 13, 14.07.12

அன்புடையீர் , வணக்கம்

                         தமிழ்நாடு  மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு  மற்றும் பொதுக்குழு 13 -07-2012 மற்றும் 14-07-2012 ஆகிய தினங்களில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.

                     மேற்படி கூட்டம் ஜெ.டி.எல்.எப். மாநில தலைவரும், நமது சங்க மாநில தலைவருமாகிய திரு.சோ. இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது 

                          இடம் : திரு இருதய ஆண்டவர் பேராலயம்
                                         மக்கள் மன்றம் , தஞ்சாவூர் 


                       
                        இறங்கும் இடம் : மேரிஸ் கார்னர்
                                                            அருள் தியேட்டர் அருகில்
                                                             தஞ்சாவூர் 

                           மேற்கண்ட  கூட்டத்தில்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

                      அனைவரையும் வருக வருக என வரவேற்கும்
                               
                                                         கு. செல்வராஜ்
                                             மாநில பொதுச் செயலாளர்
                      தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் 
                                                             சென்னை

3 comments:

மின்துறை செய்திகள் said...

மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

GREAT OPENING FOR MEETING HELD IN THANJUR. THANKS ALOT FOR ALL MEMBERS OF OUR UNION. A.SURESH,TA,KANCHIPURAM

TNEB Janatha Sangam said...

Thank u suresha for ur comments

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction