Wednesday, December 16, 2020

15 Assistant (Accounts) RTA Orders

 Ċ

17 Accounts Supervisor RTA Orders

 


Ċ

JE II Gr to JE I Gr (Elec) Suitability Report & PAR's called for

 14.12.2020 JE- II TO I GR. -ELECL.LETTER.PDF 





Rectification of damage office minor civil works Administrative Approval

 


CIVIL WORKS - OPERATION WING - BP 169 DT 14-12-2020 14-DEC-2020 16-35-18.PDF 
(1034K)

TANTRANSCO 230/33 KV GIS SS, Chennai works awarded

 


Ċ
TANTRANS20 (3).PDF 
(284K)

Developing Employees e-office Class III and IV employees Responsibility of Works/Work Allocation Instructions

 


MEMO. DATED 10.12.2020..PDF 
(953K)

Internal Selection AAO Particulars of Employees Called for

 


AAO INTERNAL CALLED FOR.PDF 
(46K)

வாரிசு வேலை நிலுவையில் உள்ள கருத்துருக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக.

 


MAIL _39_.PDF 
(38K)

Tuesday, December 8, 2020

வாரியத் தலைவருடன் 07.12.2020 அன்று ஜனதா சங்கம் பேசிய பேச்சுவார்தையின் கோரிக்கை கடிதம் மற்றும் சாராம்சம்

 தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இன்று 07.12.2020 வாரியத் தலைவரை மாலை 4 மணி முதல் 4 30 மணி வரை சந்தித்து நமது சங்க கோரிக்கைகள் அளித்து அது  குறித்து பேசப்பட்டது.கூட்டத்தில் நமது பொதுச் செயலாளர் கு.செல்வராஜ், மாநில பொருளாளர் திரு.கா.இரவி, மாநில இணைச் செயலாளர் திரு.இரா. வரதராஜன்   ஆகியோர் கலந்து கொண்டனர்.




வாரியத் தலைவருடன் பேசும்போது 01.  S.L.S 24.04.2020 முன்பாக விண்ணப்பம் அளித்த அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்,  02. இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்,  03. ஊர் மாற்றம் விண்ணப்பம் அளித்தவர்களுக்கு உடனடியாக வழங்கிடவும், 04. கேங்மேன் மற்றும் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை  உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும், 05.கணக்கீட்டாளர்கள் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், 06. வாரியத்திற்கு வருவாய் ஈட்டும் சில ஆலோசனைகளை நமது சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது 07. முத்தரப்பு ஒப்பந்தத்தினை சங்கங்களுடன் பேசி உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும் எனவும் 08. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைப்பினை ஏற்படுத்தி அவர்களது குறைகளை களைய வேண்டுமெனவும் கூட்டுக் குழுவின் சார்பாக அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்தும்  மற்றும் சில விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது


Ċ



Employees Terminal Benefits Particulars in Payroll software certain discrepancies Instructions

 Ċ

களப்பணியாளர்கள் பதவி வாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது விவரம் கோருவது தொடர்பாக

 


வாரிசு வேலை தொடர்பாக நிலுவையிலுள்ள கோப்புகளின் மீதான விவரங்கள் கோருவது தொடர்பாக

 Ċ

Pullianthope 400-230 KV SS Mtc & Operation 2 years works contracts Administrative approval Orders

 Ċ

Union Discussion Revised date Intimation Letter

 Ċ


கூட்டுக்குழு சார்பாக அனைத்து சங்கங்களையும் மரபுப்படி பேச்சுவார்தைக்கு அழைத்திடக் கோரி வாரியத்திற்கு அளித்திட்ட கடிதம்

 Ċ

TANGEDCO - Niver Cyclone 26.11.2020 16 Districts Holiday Orders

 Ċ

Holidays - Niver Cyclone 25.11.2020 holiday in TANGEDCO Orders

 Ċ

Hydro - Erode &Tirunelveli Gen.Circles. Operation & Mtc of Small Power Houses and pump houses for 3myears period by private firms on contract basis - Estimates called for

 


திருமிகு.P.முகம்மது இஸ்மாயில் Ex.M.L.A., மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில தலைவர் அவர்களது மறைவிற்கு ஜனதா சங்கத்தின் இரங்கல்

 



Deduction of Annual Subscription/Donation from the salary of willing employees Dispensation/Cancellation of scheme of dedution from the salary orders

 Ċ

5 Assistant Administrative Officer Allotment Orders

Asst. Adm.Officer Allotment Orders