Wednesday, April 29, 2020

இ.நி.பொ.2-ம் நிலை சீனியாரிட்டி தொடர்பாக ஜனதா சங்கம் வாரியத்திற்கு அளித்த கடித நகல்


View Download

ஜனதா சங்கம் சார்பாக 5 மாநகரங்களில் ஊரடங்கு காலத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிடக் கோரி வாரியத்திற்கு அளித்த கடித நகல்


View Download

10.04.2020 அன்று களப்பணியில் இருந்து காலமான திரு.M.முனுமுரளி Spl.Gr.F.M./East /Tambaramமுதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிடக் கோரி முதலமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் ஆகியோருக்கு அளித்துள்ள கோரிக்கை கடிதம்


View Download



View Download

Friday, April 17, 2020

மின் வாரியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு 03.05.2020 வரை பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்க கோரி வாரியத்திற்கு ஜனதா சங்கம் அளித்திட்ட கடிதம்


View Download

மாற்றுத் திறனாளிகளுக்கு 15.04.2020 முதல் 03.05.2020 வரை அலுவலகப் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு வெளியிட்ட ஆணை



TANGEDCO, TANTRANSCO and TNEB Ltd Corono Virus (Covid-19) Infection Prevention under Controlled Certain Instructions


View Download

Effecting of Single Point Supply to the employee quarters Instruction Reg


View Download

Transmission – Resuming Substation and transmission line works Circular forwarded – req.


View Download

Sunday, April 5, 2020

TANGEDCO - Electricity Bill Payment through BBPS- KNOW HOW Guidelines


View Download

மின் வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து வாரியத்திற்கு ஜனதா சங்கம் அளித்திட்ட 03.04.2020 நாளிட்ட கடிதம்


View Download

மின் வாரியத்தினர் பயண பாதுகாப்பு கோரி முதலமைச்சர், மின்துறை அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள், 11 மண்டல காவல்துறை அதிகாரிகள் மற்றும் மனித உரிமை ஆணைத்திற்கு ஜனதா சங்கம் 01.04.2020 நாளிட்டு அளித்த கடிதம்


மின் வாரியத்தில் பணியாற்றிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி விலக்கு அளிக்க கோரி மின் வாரியம், மாற்றுத் திறனாளிகள் துறை மற்றும் மனித உரிமை ஆணையத்திற்கு ஜனதா சங்கம் 01.04.2020 நாளிட்டு அளித்த கடிதம்


View Download

மின் வாரியத்தினருக்கு ஊரடங்கு உத்திரவில் விலக்கு அளித்தல் மற்றும் 12 கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர்ஈ மின்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மின் வாரியம் ஆகியோருக்கு ஜனதா சங்கம் அளித்த 27.03.2020 நாளிட்ட கடிதம்


View Download

மின் வாரியம் அத்தியாவசிய பட்டியலில் உள்ளதால் மின் வாரிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விலக்கு அளிக்க கோரி வாரியத்திற்கு ஜனதா சங்கம் அளித்திட்ட 24.03.2020 அளித்திட்ட கடிதம்


View Download

Submission of Life Certificate at the Regional office Instructions

Pensioners Life Certificate Instruction